விந்து விட்டவன் நொந்து கெடுவான்
என்பது சித்தர்கள் வாக்கு.
அதிகமாக விந்துவை வெளியேற்றுவதால் சீக்கிரம் நமது உடல் வலுவிழந்து விடும்.
விந்துவை வெளியேற்றுவதால் பல உடல் உபாதைகளுக்கு ஆட்படுகின்றோம்.
சரி இப்போது விந்துவை எப்படி வெளியேறாமல் தடுப்பது என்ற வித்தையைக்காண்போம்.
ஆடுதின்னாப்பாளை விதை
பூமிச்சர்க்கரைகிழங்கு
பூனைக்காலி விதை இவை மூன்றையும் இரண்டிரண்டு விராகனெடை எடுத்து பசும்பால் விட்டு நன்றாக அரைத்து காலை மாலை என இரண்டு வேளைகள் 12 நாள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.
எத்தனை பெண்களை புணர்ந்தாலும் விந்து வெளியேறாது.உடலின் சக்தி விரயம் தடுக்கப்படும்.
சரி இவ்வாறு சாப்பிட்டு கெட்டியான விந்துவை எப்படி இளக்கி வெளியேற்றுவது என்றால் எலுமிச்சம்பழம் சாப்பிட்டு வர விந்து எப்போதும் போல வெளியேறும்.
நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக