வணக்கம் இது உங்கள் அரிய தகவல்கள் சேனல்.
நம்முடைய அரிய தகவல்கள் யூடியூப் சேனலில் பல அரிய தகவல்கள் தொடர்ந்து வெளிவரும்.
எதையும் மிஸ் பண்ணாமல் பார்க்க உடனே சப்ஸ்கிரைப் பண்ணுங்க...
இப்போது ஒரு கோழி முட்டையை தானாக எப்படி உருள வைப்பது என்ற வித்தையைப்பற்றி காணலாம்.
கோழி முட்டையை தானாக உருள வைக்கும் வித்தையை செய்ய தேவையானவை :
1,வெள்ளைக்குண்டுமணி செடியின் வடக்கு பார்த்து போகும் வேர்
2,வெள்ளை மாடப்புறா பிச்சு
3,பொன்னரிதாரம்
4,பாவட்டையிலை
ஆகியவற்றை சமமாக எடுத்துக்கொண்டு நன்றாக அரைக்கவும்.
ஒரு முட்டையை எடுத்து அதன் மீது சுற்றிலும் அரைத்த கலவையை நன்றாக பூசி விட்டு கூட்டத்தினர் முன் இந்த முட்டையை கீழே வைத்தால் உருண்டு கொண்டே வரும்.அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.
அரிய தகவல்கள் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக